அல்அஹர்ரு இப்னு யஸார் முஸனிய்யி (ரலி) அறிவிக்கின்றார்கள்:
'மனிதர்களே! அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேடுங்கள். அவனிடம் பிழை பொறுத்திட வேண்டுங்கள். நிச்சயமாக நான் ஒரு நாளைக்கு நூறுமுறை பாவமன்னிப்பு(தவ்பாச்)செய்கிறேன் ' என்று நபி(ஸல்) கூறினார்கள். (முஸ்லிம்).
( ரியாளுஸ்ஸாலிஹீன்: 14)
அபூ ஹம்ஸா என்ற அனஸ் இப்னு மாலிக் அல்அன்சாரீ(ரலி) அறிவிக்கின்றார்கள்:
' பாலைவனத்தில் காணாமல் போன தன் ஒட்டகத்தை மீண்டும் பெற்றுவிட்டதால், அவருக்கு ஏற்படும் மகிழ்ச்சியை விட, தன் அடியான் தன்னிடம் பாவமன்னிப்பு கேட்கும்போது, அல்லாஹ் அதிகம் மகிழ்ச்சி அடைகிறான்' என்று நபி(ஸல்) கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்). (ரியாளுஸ்ஸாலிஹீன்: 15)
Saturday, April 17, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment